| புகழின் ஒட்டு மொத்த வெளிச்சமும் தன்மீதே இருக்கும்படி பார்த்துக் கொண்ட நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய்தான். அதுவும் ஒரு ஆண்டோ இரண்டாண்டோ அல்ல கிட்டத்தட்ட 15 ஆண்டுகள்அப்படிப்பட்டவர் திடீரென்று குழந்தை, குடும்பம், ரெஸ்ட் என்று அடைபட்டுக் கிடப்பாரா என்ன இதோ, குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் முடியும் முன்பே, அடுத்த படத்துக்கான கதையைக் கேட்க ஆரம்பித்துள்ளார்.எப்படியும் நாளையே நடித்துவிடப் போவதில்லை. கதை கேட்டு,... |