| எதிர்வரும் 16ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வருகை தரவுள்ள இந்திய வெளியுறவு விவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ஆகியோருடன், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, குறிப்பாக 13ஆவது யாப்புத் திருத்தத்தின் அடிப்படையில் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குதல்... |