| ஐதராபாத், மே 20 (டி.என்.எஸ்) நேற்று நடைபெற்ற ஐபில் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.நேற்று ஹைதராபாதில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் பிஸ்லா 15, கம்பீர் 10, மோர்கன் 9, காலிஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த யூசுப் பதான் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன்... |