| அருகே இன்று காலை நடந்த பஸ்-கார் மோதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒருவர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்நாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. டிரைவரான இவர் இன்று காலை தமது குடும்பத்தினருடன் அருகில் குல தெய்வம் கோவிலுக்கு இனோவா காரில் சென்றுள்ளார்.ரவியின் தந்தை கலியபெருமாள், தாய் செல்வி, மனைவி மஞ்சு, மகன்கள் ஆர்யா மற்றும் சூர்யா... |