Recent news from 24dunia
   

09 ஜூன் 2012தேசச்
புதுதில்லி, செப். 5: "நீதிமன்றத்தில் சுமுகமற்ற நிலையை ஏற்படுத்த வேண்டாம்' என்று 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி கண்டித்தார்.தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் இவ்வழக்கில் தற்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான தொலைத் தொடர்புத் துறை சேவைப்பிரிவின் முன்னாள் உறுப்பினர் ஜி.எஸ்.குரோவரிடம் குறுக்கு விசாரணை நடத்த...
Source : Dinamani | 346 நாட்களுக்கு முன்Category : தேசச்
தங்கம், வெள்ளி விலைகள் கடந்த ஒரு சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், தங்கம் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.24 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. வெள்ளியும் ஒரு கிராமுக்கு ரூ.1.60 பைசா உயர்ந்துள்ளது.குறிப்பு:...
Source : Dinamani | 346 நாட்களுக்கு முன்Category : தேசச்
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து காரணமாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் இவ்வாறு அடிக்கடி வெடிவிபத்துக்கள் நடைபெறுவதும், அதில் ஏழையெளிய தொழிலாளர்கள் செத்து மடிவதும் தொடர்கதைகளாக நடந்து கொண்டிர...
Source : Chennai Online | 345 நாட்களுக்கு முன்Category : தேசச்
தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராஜேந்திர பிரசாத் இவர் தமிழில் குயிக்கன் முருகன் படத்தில் நடித்தவர். இதில் ரம்பா ஜோடியாக நடித்தார். தெலுங்கு படங்களில் காமெடி வேடத்திலும் நடித்து வருகிறார். ராஜேந்திர பிரசாத்துக்கு ஐதராபாத்தில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் வைத்து...
Source : Maalaisudar | 345 நாட்களுக்கு முன்Category : தேசச்
டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவைக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.ரூ.19.26-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.347-ம் இழப்பு ஏற்படுவதால் இவற்றின் விலையை உயர்த்துவது அவசியம் என பெட்ரோலிய அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும், ஆண்டுக்கு 4 முதல் 6 சிலிண்டர்களை மானிய விலையிலும், அதற்கு மேல் தேவைப்படுவோருக்கு சந்தை விலையிலும்...
Source : Dinamani | 346 நாட்களுக்கு முன்Category : தேசச்
ஊழலில் சிக்கியுள்ள மகாராஷ்டிர மாநில அமைச்சர் ராஜேந்திர தார்தாவை பதவி விலகுமாறு காங்கிரல் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக, ஜெ.எல்.டி. யவத்மால் மற்றும் அபிஜித் குழுமம் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியதுடன் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்இவ்விரு நிறுவனங்களிலும் அமைச்சர் ராஜேந்திர தார்தாவுக்கும்,...
Source : Dinamani | 346 நாட்களுக்கு முன்Category : தேசச்
நீடாமங்கலம் செப். 5: நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் இளவரசி இளையராஜா,ஒன்றிய ஆணையர் கரிகாலன், கூடுதல் ஆணையர் சாந்தி,ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் துரை. குபேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் பன்னீர்செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஆட்சியரின் உத்தரவுக்கிணங்க நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 44 கிராம...
Source : Dinamani | 346 நாட்களுக்கு முன்Category : தேசச்
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கு காங்கிரஸூம், பாரதிய ஜனதா கட்சியும் அநீதி இழைத்து விட்டன என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு அரசுப் பணியில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால், நாடாளுமன்றத்தில்...
Source : Dinamani | 346 நாட்களுக்கு முன்Category : தேசச்
மங்களூர், செப். 5: கர்நாடகத்தில் போலீஸாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே புதன்கிழமை கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த குப்புசாமி (45) என்ற நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து நக்சல் ஒழிப்புப் படை தலைவர் அலோக் குமார் கூறியது:புதன்கிழமை காலை 5 மணி அளவில் சுப்ரமண்யா அருகே உள்ள வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் மற்றும் போலீஸார் இடையே சுமார் 10 நிமிஷம் து...
Source : Dinamani | 346 நாட்களுக்கு முன்Category : தேசச்
ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் மற்றும் சுபோத் காந்த் சகாய் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ-க்கு பாஜக செயலாளர் கிரித் சோமைய்யா கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சோமைய்யா, ஜெய்ஸ்வாலுக்கு எதிரான ஆதாரங்களை கான்பூரில் வியாழக்கிழமையும், சகாய்க்கு எதிரான ஆதாரங்களை அடுத்த வாரமும் வெளியிடப் போவதாக தெரிவித்தா...
Source : Dinamani | 346 நாட்களுக்கு முன்Category : தேசச்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708