| மாவட்டத்தில் அனைத்து சத்துணவு மையங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.பெரம்பலூரில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு, அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்லப்பிள்ளை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பெரியசாமி இயக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால நடவ... |