| கல்லூரி,புளோரிடா:பூமிக்கு மேலே சுற்றிவரும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை (ஐ.எஸ்.எஸ்.,)தொலைநோக்கி உதவியில்லாமல், வெறும் கண்ணால் பார்க்க, "நாசா' ஏற்பாடு செய்துள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல நாடுகள் ஒன்றிணைந்து, பூமிக்கு மேல், 410 கி. மீ.,உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன.இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி, ஆய்வு மற்றும் பராமரிப்பு... |