Recent news from 24dunia
   

04 ஜூன் 2012நகரம்
புதுக்கோட்டை,ஏப்.5: புதுக்கோட்டை அருகே புதன்கிழமை நள்ளிரவில் டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் பாஜக நிர்வாகிகள் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.அறந்தாங்கியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் மணிகண்டனுக்கு (30) புதன்கிழமை இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அங்கிருந்து ஆம்புலன்ஸில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்ûஸ தொடர்ந்து அவரது உறவினர்கள் சுமோ காரில்...
Source : Dinamani | 356 நாட்களுக்கு முன்Category : நகரம்
மின் பற்றாக்குறை பிரச்னையில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு நெருக்கடி தராமல் மக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டினார்.அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் மேலும் பேசியது:பஸ் கட்டணம், பால் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்,...
Source : Dinamani | 356 நாட்களுக்கு முன்Category : நகரம்
மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கரூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயம், சிறு தொழில் மற்றும் வீடுகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் கு. பகலவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை கரூர் தமிழ்ச்செல்வன் தொடக்கிவைத்துப் பேசினார்....
Source : Dinamani | 356 நாட்களுக்கு முன்Category : நகரம்
மானாமதுரை,ஏப்.5: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோவிலில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த பங்குனித் திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது.திருஞான சம்பதரால் பாடல் பெற்ற தலமான புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 27 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலையிலும், இரவிலும் புஷ்பவனேஸ்வரர் சுவாமியும் சௌந்திரநாயகி...
Source : Dinamani | 356 நாட்களுக்கு முன்Category : நகரம்
தங்கத்தின் மீதான கலால் வரி விதிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி, அறந்தாங்கி பகுதியில் 2}வது நாளாக வியாழக்கிழமை நகைக் கடைகள் அடைக்கப்பட்டன.மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீது கடுமையான கலால் வரி விதிப்பைக் கண்டித்து நாடு முழுவதும் நகை வியாபாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி மற்றும் சுற்றுப்பகுதி தங்கம் மற்றும் வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம் சார்பாக 7 நாள்...
Source : Dinamani | 356 நாட்களுக்கு முன்Category : நகரம்
, ஏப். 5: பொன்னமராவதியில் புதிய வழித் தடங்களில் பேருந்து இயக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.பொன்னமராவதி ஒன்றியம் செவலூர்,இடையாத்தூர் ஆகிய கிராமங்களில் பேருந்து வசதி முறையாக இல்லாததால் பொதுமக்கள் அவதியுற்று வந்தனர்.இந்நிலையில், திருமயம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.கே. வைரமுத்து, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சி. அழகுசுப்பையா ஆகியோரின் முயற்சியால் இரு இடங்களிலும் பேருந்து இயக்கம் வியாழக்கிழமை...
Source : Dinamani | 356 நாட்களுக்கு முன்Category : நகரம்
5: நீர்நிலைகளை வீணாக்கும் ஆகாய தாமரைச் செடிகள் அகற்றப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.அரசர்கள் காலத்தில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை ஏற்படுத்தினர். அதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற்றனர்.ஆனால், கோடைக்காலங்களில் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர்வரத்து நின்றுவிடும். இதனால் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக குளங்கள், ஏரிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த...
Source : Dinamani | 356 நாட்களுக்கு முன்Category : நகரம்
கலை, அறிவியல் கல்லூரிகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன என்றார் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார்.தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:தொழில்சாலைகள் எதிர்பார்க்கும் படைப்பாற்றல் திறன் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களிடம்தான் உள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது. இதே எண்ணம் பன்னாட்டு நிறுவனங்களிடமும் உள்ளது. இதனால், கலை, அறிவியல்...
Source : Dinamani | 356 நாட்களுக்கு முன்Category : நகரம்
திருச்சி: முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை செய்யப் பட்டதில் புதிய திருப்பமாக அ.தி.மு.க பெண் கவுன்சிலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியான ராமஜெயம் திருச்சியில் வாக்கிங் சென்றபோது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் காவல்துறையினர் பிரேத பரிசோதணை செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இக்கொலை வழக்கில் புதிய...
Source : Inneram | 356 நாட்களுக்கு முன்Category : நகரம்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708