| மும்பை:குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும்,தூக்கமில்லாமல் தவிக்கிறார்.மும்பை குண்டுவெடிப்புமும்பையில், 1993ல், தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த வழக்கில், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக,பாலிவுட் நடிகர், சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில்விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட், ... |