| புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக்கை சுத்தப்படுத்த வேண்டிய கடமை பி.சி.சி.ஐ.,க்கு உள்ளதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார்.தற்போது நடைபெற்று வரும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து, நாடெங்கிலும் ஏகப்பட்ட சூதாட்டங்கள், நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக, பிரபல கிரிக்கெட் வீரர், ஸ்ரீசாந்த் உட்பட, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதனால், விளையாட்டுப் போட்டிகளை மையமாக... |