| விருதுநகர்:விருதுநகர் முதலிப்பட்டி பட்டாசு ஆலையில், 40 பேரை பலி கொண்ட விபத்துக்குப்பின், அனைத்து ஆலைகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. பட்டாசு உற்பத்தியை கருத்தில் கொண்டு, ஆய்வுப்பணி நிறுத்தப்பட்டதால், சிவகாசியில் நேற்றும், 5 பேரை பலிகொண்டது.சிவகாசி, சுற்றுப்பகுதி பட்டாசு ஆலைகளில், விபத்துக்கு காரணம், விதிமீறல்களே. "மணி மருந்து' (பெல்லட்) கலவையை கையாளும் போதுதான், பெரும்பாலான விபத்துக்கள் ஏற... |