| வேலூர்: பாமக நிறுவனர் ராமதாஸ், குரு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் நடத்திய வன்முறையில் தீக்கிரையான கண்டெய்னர் லாரி டிரைவர் நேற்று உயிரிழந்தார். இதுவரை இரண்டு லாரி டிரைவர்கள் உயிரிழந்துள்ளதால் சிறையில் உள்ள ராமதாசுக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் நடத்திய, சித்திரை இளைஞர் விழாவை முன்னிட்டு நடந்த சம்பவங்களுக்கு, நீதிவிசாரணை கோரி, ஆர்பாட்டம் நடத்த முயன்ற, பா.ம.க.,... |