Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்திருச்சி

-க்கென நிரந்தர கட்டிடம் கட்டப்படவில்லை. பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தரும்அமைக்கப்பட்டால், 3 ஆண்டுகளில் முழுமையான வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் அமைக்கப்படவேண்டும்.ஆனால்,கள் வசதிகள் இல்லாத வெவ்வேறு தனியார் கட்டிடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். நேற்று முன்தினம், திருநள்ளாறு பயணிகள் விடுதியில்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு பெரும் பிரச்சனையில் முடிந்துள்ளது. இவ்வாறு பக்தர்கள் தங்கும் ...
Source : Inneram | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருச்சி
திருச்சி: தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 24 ம் தேதி திருச்சி செல்கிறார்.கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு முதல்வராக பதவியேற்றார்.இதனையடுத்து, ஸ்ரீரங்கம் முதல்வர் தொகுதி என்பதால், அத் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட...
Source : Oneindia | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருச்சி
திருச்சி: அ.தி.மு.க.,வின் இரண்டு ஆண்டு கால ஆட்சி, இருண்ட ஆட்சி,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.கரூரில் நடக்கும் தி.மு.க., பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மதியம், 1.30 மணிக்கு, விமானம் மூலம் தன் மனைவி துர்க்காவுடன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் திருச்சி வந்தார். அவருக்கு, முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில், தி.மு.க.,வினர், விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு...
Source : dinamalar | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருச்சி
திருச்சி, மே 13 (டி.என்.எஸ்) மக்களுக்கு தொண்டு செய்வதில் தான் நான் திருப்தி அடைகிறேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.திருச்சி மாவட்ட விஜய் இளைஞரணி தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் மற்றும் 51 சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நேற்று (மே 12) நடைபெற்றது. திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டு 15 ஜோடிகளுக்கு தாலி வழங்கி த...
Source : Chennai Online | 735009 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : திருச்சி
12 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த அவரை தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர்....
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : திருச்சி
திருச்சி: தமிழ்நாடு முழுவதுமான கலவரத்துக்கு காரணம் அரசும், விடுதலை சிறுத்தைகள் கட்சியுமே என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.தடையை மீறி போராட்டம், வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சு உள்ளிட்ட வழக்குகளில் 12 நாள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை விடுதலையானார்.களை சந்தித்த டாக்டர் ராமதாஸ்,’’இந்த 12 நாளில் தமிழகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு...
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : திருச்சி
தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!வாசகர்களின் கருத்துகளுக்கு இந்நேரம்.காம் பொறுப்பாகாது.மோசமான கருத்துகள் குறித்து "புகார் தெரிவி"க்கும் தனிவசதி செய்யப்பட்டுள்ளது. 5 புகார்கள் பதியப்படும் கருத்துகள் தன்னிச்சையாக தளத்திலிருந்து நீக்கப்படும்.திருவனந்தபுரம்: நிஜ பிரசவத்தை திரைப்படத்திற்காக படமாக்கியதற்கு பெண்கள்...
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : திருச்சி
தடையை மீறி போராட்டம், வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்12 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த அவரை தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர்.கருத்துரைப்பது...
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : திருச்சி
திருச்சி: கூடங்குளத்தில் பொது அமைதிக்கு எதிராக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கிலும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அவர் மீதான அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதனால் ராமதாஸ் நாளை விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசு கடலூரில் தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டு...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : திருச்சி
திருச்சி: மரக்காணம் கலவர வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, அவரது மனைவி சரஸ்வதி, மகள்கள் கவிதா, காந்திமதி ஆகியோர் திருச்சி சிறைக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதன் பின்னர் விழுப்புரத்தில் மறியல் செய்தது தொடர்பாகவும் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது வழக்குத்...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : திருச்சி
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English