| மத்திய அரசைக் கண்டித்து மறியல்: ஜி.ரா. உள்ளிட்ட 1,000க்கும் மார்க். கம்யூ. கட்சியினர் கைதுசென்னை: மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, நில உச்சவரம்பு சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்க வேண்டும், பாலியல் வன் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண... |