| அரியலூர்: முதல்வர் ஜெயலலிதா பற்றி தரக்குறைவாக பேசியதாக, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர், காடுவெட்டி குரு ஆகியோர் மீது, முதல்வர் ஜெயலலிதா, அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணைக்கு, ஜூன், 13ம் தேதி, இருவரையும் ஆஜராக, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அரியலூர், காமராஜர் திடலில், கடந்த பிப்ரவரி, 7ம் தேதி நடந்த, பா.ம.க., பொதுக் கூட்டத்தில், முதல்வர், ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்... |