| விதம் விதமாக பாடி, உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் குவித்து வைத்திருக்கும் கொலம்பிய பாப் பாடகி ஷகீரா, கிட்டத்தட்ட சர்க்கஸ்காரியாக மாறி தனது கால்களை வளைத்து, குழைத்த விதம் பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் நிற்கிறார்கள்.ஷகீரா என்றால் அவரது மின்னல் குரலும், மயக்கும் வசீகரமும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் செய்த ஒரு காரியம் அவரைப் பார்த்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.தனது குரலை மட்டுமல்லாம... |