| Timeline.சிவகங்கையில் அதிமுக பிரமுகர், மகன், டிரைவர் வெட்டிக் கொலை: வெட்டப்பட்ட சிறுமியும் மரணம்!சிவகங்கை: சிவகங்கையில் நேற்றிரவு கார் வழிமறித்து அதிமுக பிரமுகரும், அவரது 14 வயது மகனும், டிரைவரும் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த அவரது 11 மகளும் இன்று இறந்தார். இந்த சம்பவத்தால் சிவகங்கையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவர் அணிச் செயலாளராக... |