| மகளிர் மற்றும் மாறுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, காரைக்காலில் இன்று நடைபெற்றது.அம்மையார் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 80 மாற்றுத் திறனாளிகளுக்கு, பெட்டிக்கடை, துணிக்கடை, மளிகை கடை, கணினி மையம் மற்றும் பொது வணிகம் உள்ளிட்ட சுய தொழில் துவங்க, ரூ.41.06 லட்சம் கடனை,"இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ நாஜிம் பேசும்போது,... |