| ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆண்டிமுரே முதல் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 2வது அரையிறுதிப் போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.இதில் நடப்பு சாம்பியனான செர்பி நாட்டு வீரர் ஜோகோவிச் டேவிட் பெரருடன் மோதினார். இந்த போட்டியில் அவர் 26, 61, 64, 62 என போராடி வெற்றி அடைந்து இறுதிப் போட்டிக்கு... |