ராமநாதபுரம், நவ. 2: சபரிமலை செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநிலம், பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:கேரள மாநிலம், அருள்மிகு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜை திருவிழா இம் மாதம் 17 ஆம்...
|
உடன்குடி,மார்ச் 10:÷மணப்பாட்டில் போலீஸ் -பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.÷மணப்பாடு பங்குத் தந்தை தெயோபிலஸ் அடிகள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். உடன்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜதுரை, குலசேகரன்பட்டினம் ஊராட்சித் தலைவர் வெ.பெருமாள், மணப்பாடு ஊராட்சித் தலைவர் மைக்கிள் முன்னிலை வகித்தனர்.போட்டிகளில் வென்றோருக்கு தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரன் பரிசுகள் வழங்கினார்.÷உடன்குடி...
|
மானாமதுரை, ஜூலை 6: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்...
|
பரமத்தி வேலூர்,டிச.20: பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் மற்றும் சாணார்பாளையத்தில் உள்ள உரக்கடைகளில் பட்ட பகலில் கடையினுள் இருந்த கல்லா பெட்டி பூட்டை உடைத்து ரூ.18 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து வேலூர்,ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனங்கூரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் ஆனங்கூரில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். திங்கட்கிழமை மாலை கடையை திறந்து வைத்துவிட்டு சாப்பிடுவதற்கு வீட்டிற்கு...
|
திருச்செந்தூர், செப். 16: திருச்செந்தூர் அருகே காயாமொழியில் அரசு மதுபானக்கடை பூட்டை உடைத்து 540 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்தக் கடையில் உடன்குடி காலங்குடியிருப்பு பகுதியியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் அருள்முருகன் (30) மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.இவர் வெள்ளிக்கிழமை...
|
நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில், அண்மையில் பிரதமர் வெளியிட்ட கருத்தை உலக நாடுகள் கேள்விபட்டிருந்தால் ஜெனிவா தீர்மானத்தில் சிறிலங்காவுக்கு ஆதரவளித்த நாடுகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.சிறிலங்க அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்துவதற்கு முன்னர் புத்திஜீவிகளின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக, அண்மையில் பிரதமர்...
|
அரியலூரில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தாமரைக்குளம் வித்யாமந்திர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.அரியலூரில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் தாமரைக்குளம் வித்யாமந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று, அதிகளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்...
|
மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மற்றும் வெற்றி பெற்ற அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.அமீர்அப்பாஸ் தலைமை தாங்கினார். அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் 120 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இளைஞர் அணி செயலர் அப்துல் அக்கீம், வட்டியில்லா வங்கி நிறுவனர் முகமது அலி, முகமது பாரூக் ஹஸ்ரத், செஞ்சி...
|
அருகே பூட்டியிருந்த மதுபானக் கடைக்குள் நுழைந்து மது பாட்டில்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கில் மதுக்கடை யில் செவ்வாய்க்கிழமை இரவு கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்று விட்டனர். அப்போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் அங்கிருந்த மது பாட்டில்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். காலையில் கடை ஊழியர்கள் மதுக்கடையைத் திறக்க...
|
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.தட்டாங்கோயில் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் மேற்பார்வையாளராக உள்ளார். திங்கள்கிழமை இரவு கடைக்கு மதுபாட்டில்கள் வந்தனவாம். இதைத்தொடர்ந்து, கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு முருகேசன் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்....
|