| மதுரை :தமிழகம் முழுவதும், கூலிப்படையாக செயல்பட, மதுரையில், 30 புதிய ரவுடிகள் உருவாக்கப்பட்டிருப்பது, போலீசாரை, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மதுரையில், கொலை, அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில், சிக்குபவர்களில் பலர், போலீசாருக்கு, புதுமுகங்களாக உள்ளனர். அவர்களது பின்னணி குறித்து தெரியாததால், தொடர்ந்து, குற்றச் செயல்களில், புதுமுகங்கள் ஈடுபடுகின்றனர்.இதில் சிலர், பிரபல ரவுடிகளிடம், பல ஆண்டுகளாக, உதவியாளர்களாக... |