| தொகுத்துநெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் துவக்கம் :தினமும் 11,100 லாரிகளில் நீர் கிடைக்கும்சென்னை:சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில், தினசரி, 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு, 9,000 லிட்டர் கொள்ளளவு... |