| பாகிஸ்தான் கைதி மீது ஜம்மு சிறையில் தாக்குதல்! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிஜம்மு:பாகிஸ்தான் கைதி ஒருவர், ஜம்மு - காஷ்மீரின், ஜம்மு நகர சிறையில், இந்திய கைதியால் கடுமையாக தாக்கப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் தீவிரவாதி:சனாவுல்லா, 52, என்ற அந்த கைதி, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக, 1999ம் ஆண்டு முதல், ஜம்மு சிறையில், ஆயுள் தண்டனை அனுபவித்து... |