| என்னா ஒரு பவுலிங் மச்சி 17 பந்து, 10 வைடு, ஒரு நோ பால், ஒரு விக்கெட்.. அம்புட்டுதேன்!குவஹாத்தி: அபிஷேக் நய்யார் நல்ல ஒரு பேட்ஸ்மேன் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் பந்து வீச்சில் அவர் இப்படி சொதப்புவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. அப்படி ஒரு அதகளம் செய்து விட்டார்.தியோதர் கோப்பைக்கான போட்டியில் நேற்று குவஹாத்தியில் நடந்த போட்டியில் தென் மண்டல அணியும், மேற்கு மண்டல அணியம் மோதின. மும்பை... |