| பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில், இந்திய வம்சாவளி வக்கீல் அலோக் சக்கரவர்த்தி ஆஜராகி வாதாடுகிறார்.அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், கடந்த, 15ம்தேதி, மராத்தான் போட்டியின் போது, இரண்டு குண்டுகள் வெடித்ததில், மூன்று பேர் பலியாயினர். 180 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்வத்துக்கு காரணமான சகோதரர்களில் ஒருவனை போலீசார் சுட்டு கொன்றனர். குண்டு காயங்களுடன் டிஜோகார்... |