Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்கோவா

புது டெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முன்னோடியாக நான்கு மாநில உறுப்பினர்கள் கொண்டகடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. தமிழக அரசின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னர், இந்தத் தீர்ப்பு கடந்த பிப்ரவரி 19ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி...
Source : Inneram | 735014 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கோவா
="0" alt="காவிரி நதிநீர் - உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு!" title="காவிரி நதிநீர் - உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு!" align="left" />புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் குறித்து வரும் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றுகாவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது. இந்த இறுதி தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால தாமதம் செய்யும்மனுவில்,...
Source : Inneram | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : கோவா
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகேயுள்ளது கலிக்கநாயக்கன் பாளையம். இங்குள்ள எம்.ஜி.ஆர் நகரில்இங்கு மே தினமான நேற்று விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த அலுவலகத்துக்கு...
Source : Inneram | 110 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கோவா
அ.தி.மு.க.,வுக்கு எதிரான தே.மு.தி.க.,வின் அணுகுமுறையில், மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சட்டசபையிலும், வெளியிலும் கடும் எதிர்ப்பைக் கைவிட்டு, அனுசரணையான போக்கை, தே.மு.தி.க., மேற்கொண்டு வருகிறது.இதன்மூலம், அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க.,வை மீண்டும், "ஒட்ட வைக்கும்' முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இதற்கு, அடித்தளம் அமைக்கும் பணிகளை, கட்சியின் மூத்த தலைவர், பண்ருட்டி...
Source : dinamalar | 735014 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கோவா
பக்தருக்கும் பூசாரிக்கு நடந்த வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியதன் விளைவாக, கோபத்தில் பூசாரி முருகன் கோவில் வேல்கம்பை எடுத்து பக்தரின் தலையில் ஓங்கி அடித்ததால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள கோவில் கொல்லை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் ஊரணிபுரம் வழி விடு முருகன் கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.பத்துபுள்ளி விடுதி மாரியம்மன் கோவில் மற்றும் சுற்று வட்டார கோவில்களுக்கும் சென்று...
Source : Alaikal | 735014 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கோவா
வயோதிகத்தில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாததால் உடலையே தானமாக கொடுத்த கோவை தம்பதிகோவை: கடைசி காலத்தில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாததால் உடல் தானம் செய்வதா அறிவித்துள்ளனர் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்.கோவை சரவணம்பட்டி பூபதி நகரை சேர்ந்தவர் பெருமாள் (63). இவரது மனைவி ரங்கநாயகி (53). மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது.பெருமாள், விஸ்கோஸ் ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2002ம்...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : கோவா
கோவையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது தாய் மாமன் கோபாலகிருஷ்ணன், அவருடைய நண்பர் பாலு என்ற பால சுந்தரம், கருப்புச்சாமி மற்றும் ராகம் என்ற கருப்புச்சாமி ஆகியோர் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை தெரிவித்த அந்த சிறுமியின் 17 வயது தோழியை யையும் மிரட்டி அந்த 5 பேரும் பலாத்காரம் செய்ததாகக் கூறப் படுகிறது.இது குறித்து அந்தச் சிறுமி...
Source : Inneram | 735014 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கோவா
பல்வேறு"தி.மு.க.,வினர் மீது, சி.பி.ஐ.,யை வைத்து மிரட்டப் பார்த்தால், தகுந்த பாடம் புகட்டுவோம்' என, புதுக்கோட்டை மாவட்ட, தி.மு.க.,வினர், "போஸ்டர்' மூலம், காங்.,சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கை பிரச்னையை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, தி.மு.க., விலகியதை வரவேற்று, தமிழகம் முழுவதும், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். புதுக்கோட்டையில், தி...
Source : dinamalar | 735014 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கோவா
ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்கமெங்கும் மாணவர்கள் போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர்கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட தட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன., "1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில் தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து...
Source : Inneram | 735014 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கோவா
குவைத்: குவைத்தில் குவைத் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் சார்பில் கடந்த 15ம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) குவைத் மத்திய ரத்த வங்கி மற்றும் அல்நூர் மருத்துவமனையுடன் இணைந்து கடந்த 15ம் தேதி மாபெரும் ரத்ததான முகாமினை சல்மிய அரசு பள்ளியின் ஹாலில் நடத்தியது.பிற்பகல் 2.15 மணிக்கு ரத்ததான முகாம் துவங்கியது....
Source : Oneindia | 735014 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : கோவா
தொடர்புடைய தேடல்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English