Recent news from 24dunia
   

 

ஃபிரோசாபாத் 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

"ஃபோர்டு கார் விற்பனை அதிகரிக்கும்'

கவுண்டம்பாளையம் அருகே உள்ள ராஜ்ஸ்ரீ ஃபோர்டு விற்பனை மற்றும் சர்வீஸ் நிலையத்தில் 3எஸ் சேவையை தொடங்கி வைக்கிறார் ஃபோர்டு இந்தியாவின் விற்பனை பிரிவுகோவை, பிப். 16: 2012-ல் ஃபோர்டு கார் விற்பனை அதிகரிக்கும் என்று ஃபோர்டு இந்தியாவின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் என்.ராஜா தெரிவித்தார்.கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் அருகே ராஜ்ஸ்ரீ ஃபோர்டில் 3 எஸ் சேவையை (ஷோரூம், விற்பனை மற்றும் சர்வீஸ்) தொடங்கி வைத்த பின்னர்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

அடுத்து மார்க்கெட்டில் கால் பதிக்கும் சிஃபோர் மொபைல்கள்

சேர்ந்த முனோத் குழுமமும், சீனாவை சேர்ந்த ஜி'ஃபைவ் நிறுவனமும் இணைந்து முனோத் ஜி'ஃபைவ் டெலிகாம் லிமிடெட் நிறுவனம் ஒன்றைத் துவங்கி உள்ளன.இந்த நிறுவனம் சிஃபோர் பிராண்டில் மொபைல்களையும் மற்றும் டேப்லட்களையும் வெளியிட உள்ளது.மேலும், சிஃபோர் பிராண்டில் வரும் அனைத்து மொபைல்களும் டச் ஸ்கிரீன் கொண்டதாக இருக்கும் என்பது கூடுதல் விஷேசம்.மார்க்கெட்டில் டச் ஸ்கிரீன் கொண்ட மொபைல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்...
Source : Oneindia |
Category : Headlines

ஃபேஸ்புக்கில் சேர்ந்த சல்லு: முதல் நாளே 26 லட்சம் லைக்ஸ்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று ஒருவழியாக ஃபேஸ்புக்கில் சேர்ந்தார். பாக் ஆபீஸில் மட்டுமல்ல ஃபேஸ்புக்கிலும் புதிய சாதனை படைத்துள்ளார்.பாலிவுட் நட்சத்திரங்களில் ஆமீர் கான், பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன் உள்பட ஏராளமானோர் ஃபேஸ்புக்கில் உள்ளனர். இந்நிலையில் சல்மான் கான் இன்று ஃபேஸ்புக்கில் சேர்ந்துள்ளார்.இது குறித்து அவர் தன் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது,நான் ஏன் ஃபேஸ...
Source : Oneindia |
Category : Headlines

ரூ. 32,000 கோடி ஃபைன் ஃபியூச்சர் மோசடி: முதலீட்டாளர்களிடம் மீண்டும் புகார் பெறும் போலீஸ்

ரூ. 32,000 கோடி ஃபைன் ஃபியூச்சர் மோசடி: முதலீட்டாளர்களிடம் மீண்டும் புகார் பெறும் போலீஸ்32000 கோடி ரூபாய் மோசடி செய்த ஃபைன் ஃபியூச்சர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், முதலீட்டாளர்களிடம் இருந்து மீண்டும் புகார் பெறத் தொடங்கி உள்ளனர். இதனிடையே ஏஜென்டுகளாக செயல்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.கோவையைச்...
Source : Oneindia |
Category : Headlines

தொழில்நுட்ப கோளாறு: 1.28 லட்சம் கார்களை திரும்ப பெற்றது ஃபோர்டு

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக 1.28 லட்சம் ஃபோர்டு கார்களைத் திரும்பப் பெறுவதென ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:2008 ஜனவரி முதல் டிசம்பர் 2010 வரையில் தயாரான ஃபிகோ, ஃபோர்டு கிளாசிக் (முன்பு ஃபியெஸ்டா என அறியப்பட்டது) கார்களில் பின்புற சஸ்பென்ஷனில் உள்ள பழுதை சரி பார்ப்பதற்காகத் திரும்பப் பெறப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை 1 லட்சத்து...
Source : Dinamani |
Category : Business | City : அரியலூர்

இஸ்ரேல் பாடப்புத்தகத்தில் இந்திய ராணுவத்தின் வீர சாகசம்

ஹைஃபா(இஸ்ரேல்), செப். 23: இஸ்ரேல் பாடப்புத்தகங்களில், அந்த நாட்டின் ஹைஃபா நகரத்துக்கு விடுதலை பெற்றுத்தந்த இந்திய ராணுவத்தின் வீர சாகசங்கள் இடம் பெற்றுள்ளன.இஸ்ரேலில் உள்ள ஹைஃபா, சுமார் 402 ஆண்டுகள் துருக்கியர்கள் வசம் இருந்தது. 1918-ம் ஆண்டு முதல் உலகப்போரில் நேசநாட்டுப் படைகள் சார்பாக இந்தியப் படைகள் போரிட்டன. அப்போது, ஹைஃபா நகரத்தை இந்திய குதிரைப்படைப்பிரிவினர் தீரத்துடன் போரிட்டு மீட்டனர்.இந்தப்...
Source : Dinamani |
Category : International | City : அரியலூர்

ஃபேஸ்புக் நிறுவனர் ஜூகர்பெர்க் - சான் திருமணம்

புதுமணத் தம்பதிகளான ஃபேஸ்புக் சமூக இணையதள நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் - பிரிசில்லா சான். இவர்களது திருமணம் கலிஃபோர்னியாவில் உள்ள இல்லத்தில் நடைபெற்நியூயார்க், மே 20: உலகப்புகழ் பெற்ற சமூக இணையதளமான "ஃபேஸ்புக்' நிறுவனரும் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான மார்க் ஜூகர்பெர்க் தனது நீண்டநாள் தோழியான பிரிசில்லா சானை (27) திருமணம் செய்துகொண்டுள்ளார்."ஃபேஸ்புக்' இணையதளத்தில் மார்க் ஜூகர்பெர்க் பற்றிய தகவல்...
Source : Dinamani |
Category : International | City : அரியலூர்

சென்னை, செப். 24:

மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு மோட்டார் கார் தொழிற்சாலை ரூ.1500 கோடியில் விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்து ஆனது.மறைமலை நகரில் உள்ள அமெரிக்க நாட்டின் ஃபோர்டு கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபோர்டு இந்தியா ஆலையை 1500 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவும், புதிதாக என்ஜின் தயாரிப்புத் தொழிற்காலை ஒன்றினை நிறுவிடவும், ஃபோர்டு...
Source : Maalaisudar |
Category : City

துப்பாக்கி சண்டையில் கடாஃபி கொல்லப்பட்டார்

சிர்டே, அக்.21 (டிஎன்எஸ்) 42 ஆண்டுகளாக லிபியாவின் சர்வாதிகாரியாக இருந்த மம்மர் கடாஃபி (69) அவரது எதிர்ப்பாளர்களால் நேற்று (அக்.20) கொல்லப்பட்டார். கடாஃபி கொல்லப்பட்டதை தாற்காலிக அரசின் பிரதமர் மகமூத் ஜிப்ரீல் உறுதி செய்திருக்கிறார்.கடாஃபி பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், கடாஃபியின் சொந்த ஊரான சிர்டேவில் நேற்று கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அப்போது...
Source : Chennai Online |
Category : National | City : சென்னை

கடாஃபிக்கு ஆயுதங்களை விற்பனை செய்தது சீனாதான்

டொரண்டோ, செப்.5: லிபிய நாட்டின் அதிபர் மம்மர் கடாஃபிக்கு ஆயுதங்களை விற்பனை செய்தது சீன நாடுதான் என்று தகவல்கள் இப்போது தெரியவந்துள்ளன.லிபிய நாட்டின் சர்வாதிகாரி என்று அழைக்கப்பட்டு வந்த மம்மர் கடாஃபியை எதிர்த்து, அந்த நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடாஃபி அரசை எதிர்த்து புரட்சியாளர்களை பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து கடாஃபி நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளதாக தகவல்கள்...
Source : Dinamani |
Category : International | City : அரியலூர்
ஃபிரோசாபாத் | ஃபிரோசாபாத்
Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

Keep updated by subscribing our RSS feeds.
 
 
English