| கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் ஹிலாரி கிளிண்டன்: ஒருமுறை பேச 2 லட்சம் டாலர் பீஸ்!வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இப்போது பேசி சம்பாதித்து வருகிறார். ஒருமுறை மேடை ஏறி பேச அவருக்கு 2,00,000 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வழங்கப்படுகிறதாம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஹிலாரி கிளிண்டன். அப்போது அவருக்கு 1,86,000... |