Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்பொகாரோ

விஸ்வரூபத்துக்கு ஏற்பட்ட பிரச்சனையும் அதன் மூலம் பிரச்சனை செய்தவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் பப்ளிசிட்டி தமிழகத்தில் மத‌ ‌ரீதியான மறுமலர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.மத‌ ‌ரீதியாக படத்தில் எதையும் வைக்க கூடாது என்ற புதிய தெ‌ளிவின்படி ஆதிபகவன் உள்ளிட்ட படங்களை தடை செய்ய கோ‌ரி வருகின்றனர். இந்நிலையில் பாதி‌ரியாராக விரும்பும் அர்ஜுன் கற்பழிப்பில் ஈடுபடுவதாக கடல் படத்தில் வைத்திருக்கும் காட்சி கிறி...
Source : Alaikal | 17 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
வேளச்சேரி பகுதி திமுக பிரமுகர் தம்முடைய தொழில் பார்ட்னரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷன ருக்கு புகார் வந்துள்ளது.வேளச்சேரி பகுதி திமுக செயலாளரான ரவி என்பவர் மீது எம்ஜிஆர் நகர் 5வது மெயின் ரோட்டைச் சேர்ந்த நாகராஜன் மகன் இளங்கோவன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில் ரவியும் தாமும் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந...
Source : Maalaisudar | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
டிவிக்கு மிக நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர் ஒருவர் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்திருக்கிறார்.கலாநிதிமாறனுக்கு மிக நெருக்கமாக இருந்த சன் பிக்சர்ஸ் முன்னாள் தலைமை அதிகாரி சக்சேனாவுடன் வந்து அய்யப்பன் புகார் கொடுத்துள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுனத்தின் தலைமை அதிகாரியாக இருந்தவர் சக்சேனா. இவர் கலாநிதி மாறனுக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால், அவர் தற்போது அவருடன் இல்லை. சன்...
Source : Maalaisudar | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
"கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படம் தனது மூலக்கதை என்றும் இப்படத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ராமநாராயணன் உட்பட மூவர் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.1981ம் ஆண்டு என்னால் உருவாக்கப்பட்ட மூலக்கதை,திரைக்கதை,வசனம் ஆகியவற்றின் அடிப்படையாக கொண்டு "இன்று போய் நாளை வா' என்ற தமிழ்த்திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பி. டெஹ்ரானி ஆவார். மற்றப்படி கதாசிரியர் மற்றும் உரிமையாளர்...
Source : Maalaisudar | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
தெய்வீக நம்பிக்கைக்கு ஆதாரமாக உனக்குள் தெய்வம் உள்ளது. தினமும் சிறிது நேரமாவது கண்ணை மூடித் தியானம் செய்து "நீ யார்' எனபாரதிய வித்யா பவன், சென்னை கேந்திரா, தனது 75 வருட நிறைவு விழா தொடக்கத்தை மிகப் பிரமாண்டமாக துவக்கியது.இந்தியாவிலிருந்து சில மணி நேரங்களில் அடைந்துவிடக்கூடிய ஒரு இடமான சிங்கப்பூர்,சென்னை:""தமிழகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க, பிரதமருக்கு கடிதம் எழுதினால், கடிதம் கிடைத்தது என, பதில் வருகிறது....
Source : dinamalar | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
Timeline.26/11 கமாண்டோக்களை கண்டு கொள்ளாமல் விட்டோமா?: கெஜ்ரிவால் புகாருக்கு மத்திய அரசு விளக்கம்டெல்லி: மும்பை மீதான 2008-ம் ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதலின் போது சிறப்பாக கடமையாற்றிய கமாண்டோ படை வீரர்களை கண்டுகொள்ளவில்லை என்ற அர்விந்த் கெஜ்ரிவால் கோஷ்டியின் புகாரை மத்திய அரசு மிகக் கடுமையாக மறுத்துள்ளது. அத்துடன் கெஜ்ரிவால் கோஷ்டியில் இணைந்து புகார் தெரிவித்திருக்கும் முன்னாள் கமாண்டோ சுரேந்தர்ச...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.* வாழ்க்கையில்பாரதிய வித்யா பவன், சென்னை கேந்திரா, தனது 75 வருட நிறைவு விழா தொடக்கத்தை மிகப் பிரமாண்டமாக துவக்கியது.ஜி.ஆர்.இ. தேர்வானது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாக இருப்பதால், அதில்புதுடில்லி: சிறிது நாள் அமைதிக்குப்பின் மத்திய அரசுக்கு எதிரான தனது புகார்களை மீண்டும் கூறத்துவங்கியுள்ளார்...
Source : dinamalar | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
பாடகி சின்மயி பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக எழுந்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் ஆன அரசு ஊழியர் வீட்டில் அவினாசி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் கைதான நிப்ட் கல்லூரி பேராசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.டிவிட்டர், பேஸ்புக் வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக பாடகி சின்மயி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த வாரம் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரின்...
Source : Oneindia | 403 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
Timeline.லாகூர்: பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், பாலிவுட்டில் புகுந்துள்ளவருமான மீரா தனது நாயைக் காணவில்லை என்று லாகூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளாராம். நாய் காணாமல் போவதாக மீரா புகார் கொடுப்பது இது முதல் முறையல்ல, 2வது முறையாகும்.முதலில் தனது நாய் காணாமல் போய் விட்டதாக மும்பை போலீஸிடம் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தார். இப்போது தனது சொந்த ஊரான லாகூரில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் ஷெர்டில் ...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
துபாய் சரவணபவன் ஓட்டலில் பணியாற்றிய தனது சகோதரர் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து விசாரித்ததையடுத்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக திருச்சியைச் சேர்ந்த ஒருவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.திருச்சி லால்குடி அருகே உள்ள மருதூரைச் சேர்ந்தவர் தெய்வமணி (வயது 27). இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள சரவணபவன் ஓட்டல் கிளையில் பணியாற்றி வந்தார். துபாயில் புதிய கிளை திறக்கப்பட்டதும்...
Source : Maalaisudar | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : பொகாரோ
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English