| வாஷிங்டன்: அமெரிக்காவில், தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், அவரை சுட்டுகொன்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின், வடக்கு கரோலினா பகுதியில், வசித்து வந்தவர், அஸ்வின் படேல், 62. மவுன்ட் ஹோலி சிட்டி என்ற இடத்தில், பெட்ரோல் நிலையம் நடத்தி வந்தார். இவரது மகன் ஜிதின் படேல், 28. இவரும் தந்தைக்கு உதவியாக, பெட்ரோல் நிலையத்தை கவனித்து வந்தார்.கடந்த, 11ம்தேதி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட... |