Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்அலகாபாத்

அமெரிக்கா சென்ற உ.பி.மந்திரி அசம்கான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் மசாசூ செட்ஸ் மாகாணத்தில் கேம் பிரிட்ஜில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தெற்கு ஆசியா குறித்த கருத்தரங்கில் உ.பி. முதல்மந்திரி அகிலேஷ் யாதவ் சென்றுள்ளார். அவருடன் அம்மாநில மந்திரி அசம்கானும் சென்றிருந்தார்.அங்கு இவர்கள் உலகப் புகழ் பெற்ற அலகாபாத் கும்பமேளா குறித்து பேசுகின்றனர். அதற்காக...
Source : Maalaisudar | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : அலகாபாத்
நியூயார்க்: அமெரிக்காவில் , உபி. முன்னாள் அமைச்சர் விமான நிலையத்தில் கடும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார். உபி. முதல்வர் அகிலேஷ், ஹார்வர்ட் பல்கலை.யில் அலகாபாத் கும்‌பமேளா குறித்து உரையாற்ற சென்றுள்ளார்.அவருடன் சமாஜ்வாதி முன்னாள் அமைச்சர், அசம்கானும் சென்றுள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் லோன் சர்வதேச விமான நிலையத்தில் அசம்கானை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் , தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்....
Source : dinamalar | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : அலகாபாத்
இடிப்பு வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இந்த விசாரணையின் போது இந்த வழக்கில்உள்ளிட்டோரை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு ஏன் இன்னும்எழுப்பியது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தனது அறிக்கையில் தெரிவித்ததற்கும் உச்சநீதி்மன்றம் கண்டனம் தெரிவித்தது. வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகும்...
Source : Inneram | 104 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : அலகாபாத்
பாபர் மசூதி.. அத்வானிக்கு எதிராக ஏன் இன்னும் அப்பீல் செய்யவில்லை.. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சூடுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஏன் இன்னும் அப்பீல் செய்யாமல் தாமதம் செய்து வருகிறீர்கள் என்று மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இதுதொடர்பாக உடனடியாக உரிய ஆவணங்களைத்...
Source : Oneindia | 104 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : அலகாபாத்
புதுடில்லி: கச்சத்தீவு பிரச்னை முடிந்துபோன ஒன்று அதை இப்போது எழுப்ப தேவையில்லை என இலங்கை தூதர்மும்பை : ஏர்இந்தியா மற்றும் தனியார் விமான சேவை நிறுவனங்கள், விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக உள்நாட்டுஅலகாபாத்: உ.பி.யில் டி.எஸ்.பி. யின் மகன் போதையில் ரவுடித்தனம் செய்து சக நண்பர் ஒரு கொடூரமாக தாக்கினார்புதுடில்லி:டில்லியில், கோடீஸ்வர அரசியல் பிரமுகர், தீபக் பரத்வாஜ் கொலை வழக்கில், மனைவியிடம் போலீசார...
Source : dinamalar | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : அலகாபாத்
அலகாபாத்: பல லட்சம் பேர் வந்து புனித நீராடிய, உலகின் மிகப் பெரிய மத விழாக்களில் ஒன்றான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று வரை 8 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக கணக்குகள் தெரிவிக்கின்றன.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா கும்பமேளா நடைபெறும். இந்த ஆண்டு நடந்த மகாகும்பமேளா ஜனவரி 14ம் தேதி மகா சங்கராந்தியன்று தொடங்கியது. 55 நாட்கள் நடைபெற்றது.நேற்றுடன் இந்த மகா கும்பமேளா முடிவடைந்தது. கடைசி நாளான...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : அலகாபாத்
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 55 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளா மகா சிவராத்திரி நாளான இன்றுடன் நிறைவடைகிறது.அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த மகா கும்பமேளா காலத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதி சங்கமிக்கும் திரிணாவேணி சங்கமத்தில் பெளர்ணமி மற்றும் அமாவாசை போன்ற புனித நாட்களில் பல கோடிப் பேர் புனித நீராடினர். நாடு ...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : அலகாபாத்
அலகாபாத்: பீஷ்மாஷ்டமியை முன்னிட்டு இன்று அலகாபாத் நகரின் திரிவேணி சங்கமத்தில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மீராகுமார் புனித நீராடினார். அப்போது ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாக வளரவேண்டும் என்று வேண்டிக்கொண்டதாக கூறினார்.உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கியது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.பீஷ்மாஷ்டமி தினமான இன்று...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : அலகாபாத்
அலகாபாத்: உத்திர பிரதேசம் அலகாபாத் கும்பமேளாவில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உ.பி.யில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அங்குள்ள அறக்கட்டளை முகாம்களில் ஒரு முகாமில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த விபத்து காரணமாக மக்கள் முகாம்களில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்துள்ளனர். இந்த தீ அடுத்த ...
Source : Inneram | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : அலகாபாத்
உ.பி.யில் அலகாபாத் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று சுமார் 3 கோடி பக்தர்கள் ஒன்று கூடினர். இதில் கலந்து கொண்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பக்தர்களில் பெரும்பாலானோர், அலகாபாத் ரெயில் நிலையம் வந்தார்கள். பக்தர்கள் கூட்டத்தால் இரயில்நிலையம் நிரம்பி வழிந்து காணப்பட்டது.இங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பா.ஜ.க ஆழ்ந்த ...
Source : Inneram | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : அலகாபாத்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English