Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்வேலூர்

வேலூர், மே 17 (டி.என்.எஸ்) வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக நலன் கருதியும், வருங்கால மாணவ, மாணவியர்களின் நலன் கருதியும், இளையோர் முதல் முதியோர் வரை நற்பலன்களை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், இந்த விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் இலவச யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.இந்த இலவச யோகா பயிற்சி...
Source : Chennai Online | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : வேலூர்
வேலூர்: வேலூரைச் சேர்ந்த வாலிபர் பி.இ. பட்டம் வாங்கிய மறுநாளே விபத்தில் பலியாகினார்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த கல்பநத்தம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவரின் மகன் தமிழரசன்(23). சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த முரளிதரன் மகன் தினேஷ்(23). தமிழரசனும், தினேஷும் சேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தனர். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.இதில் கலந்து கொண்டு...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : வேலூர்
வேலூர், மே.09 (டி.என்.எஸ்) வேலூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மே 17ஆம் தேதி தொடாங்கி ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இம்மாதம் 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை வாலாஜா வட்டத்தில் நடைபெறும் ஜமாபந்தியை ஆட்சியர் பொ.சங்கர் நடத்துகிறார்.29-ம் தேதி தொடங்கி ஜூன் 7 வரை திருப்பத்தூர் வட்டத்திலும்,, 17 முதல் 29-ம் தேதி காட்பாடி வட்டத்திலும், 17 முதல் 23-ம் தேதி வரை வாணியம்பாடி...
Source : Chennai Online | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : வேலூர்
வேலூர்: பாமக நிறுவனர் ராமதாஸ், குரு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் நடத்திய வன்முறையில் தீக்கிரையான கண்டெய்னர் லாரி டிரைவர் நேற்று உயிரிழந்தார். இதுவரை இரண்டு லாரி டிரைவர்கள் உயிரிழந்துள்ளதால் சிறையில் உள்ள ராமதாசுக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் நடத்திய, சித்திரை இளைஞர் விழாவை முன்னிட்டு நடந்த சம்பவங்களுக்கு, நீதிவிசாரணை கோரி, ஆர்பாட்டம் நடத்த முயன்ற, பா.ம.க.,...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : வேலூர்
வேலூர், மே 03 (டி.என்.எஸ்) தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், கல்வீச்சு நடைபெற்று வருகிறது.இதனால் போராட்டம் நடத்தி வரும் பா.ம.க-வினர் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 155 பேரை போலீசார் கைது செய்தனர்....
Source : Chennai Online | 75 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : வேலூர்
வேலூர், ஏப்.29 (டி.என்.எஸ்) பண மோசடி வழக்கில் கைதாகி சென்னை, புழல் சிறையில் அடைக்கபப்ட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தற்போது வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன், ஆந்திராவை சேர்ந்த நட்சத்திர ஓட்டல் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 26-ந் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் ந...
Source : Chennai Online | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : வேலூர்
வேலூர்: மோசடி வழக்கில் கைதான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சென்னையில் பாபா டிரேடிங் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சீனிவாசனிடம், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதன் (60) தனது தொழிலை விரிவுபடுத்த ரூ.20 கோடி கடன் கேட்டார்.50 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்தால் கடன் வழங்க ஏற்பாடு செய்வதாக சீனிவாசன்...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : வேலூர்
வேலூர், ஏப்.25 (டி.என்.எஸ்) சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் இரண்டு அடுக்கு ஏ.சி ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.சென்னை-பெங்களூர் இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி சென்னை சென்டிரலில் இருந்து டபுள் டக்கர் ஏசி. ரெயில் இயக்கப்படுகிறது.காலை 7.25 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டது. 8.15 மணிக்கு அரக்கோணம்...
Source : Chennai Online | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : வேலூர்
வேலூர்: காட்பாடியில் திருநங்கைக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்தது முதல் இரவில் அம்பலமானது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அசோக் நகரைச் சேர்ந்த ஒருவர் நேற்று எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அவர் ஒரு புகார் மனுவை கொடுத்தார்.காட்பாடி அசோக் நகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த நான் என் மகளுடன் வசித்து வ...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : வேலூர்
வேலூர்: வேலூர் மாநகர ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ஜிஜி ரமேஷ் நேற்று இரவு ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.வேலூர் காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜி.ஜி.ரமேஷ் (வயது45). வேலூர் மாநகர ரஜினி மன்ற நிர்வாகியாக இருந்தார்.நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவரை ஒரு கும்பல் தலையில் வெட்டியது. இதில் நிலைகுலைந்த அவரை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : வேலூர்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English