| தூத்துக்குடி, மே 10 (டி.என்.எஸ்) தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட் பாய்லரில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.5 யூனிட் மின் உற்பத்தி அமைப்புகளைக் கொண்ட தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், ஒவ்வொரு யூனிட்டும் 210 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவையாகும்.இதில், 3வது யூனிட்டின் பாய்லர் நேற்று மாலை பழுதானது, அதனை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள்... |