| போட்டிகள் நடைபெற்றன. அதில், இந்திய வீரர்கள் மதன்லால் (52 கிலோ எடைப்பிரிவு), வி.துர்கா ராவ் (56 கிலோ), பிரவீன் குமார் (+91 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். மனோஜ் குமார் (64 கிலோ), தினேஷ் குமார் (91 கிலோ), சுக்தீப் சிங் (75 கிலோ) ஆகியோர் வெள்ளிப்வென்றுள்ள நிலையில், இந்த வெற்றி குறித்து பயிற்சியாளர் ஜி.எஸ்.சந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, "இதற்கு முன்பு ஐரோப்பிய சுற்று போட்டிகளில்... |